கொரோனாவால் வேலையை விட்டு சொந்த ஊர் திம்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…

கொரோனா அச்சுறுத்தலால், வயிற்றுப் பிழைப்புக்காக ஊரை விட்டு வெளியேறிய தச்சர் ஒருவர், ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா தாக்குதல் காரணமாக, கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், வணிகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி கூலித்தொழிலாளர்கள், சிறு குறு தொழில் முனைவோர் முதலிய அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் சிதைந்து போகும் நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தச்சர் லெஜருள், கேரளாவில் தச்சராக வேலை செய்து … Continue reading கொரோனாவால் வேலையை விட்டு சொந்த ஊர் திம்பிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி…